தோல் மினுமினுக்க

தோல் மினுமினுக்க 


பராக்கா எண்ணெய்யை ஒரு டீஸ்பூன் எடுத்து அதைத் தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்துக் குழைத்து உடலில் தடவினால் தோல் சொரசொரப்பு நீங்கி மிருதுவாகும்.

நாளடைவில் தோலில் மினுமினுப்பு ஏற்படும்.
குழந்தைகளின் தோலை மிருதுவாகவும் மென்மையாகவும் பாதுகாக்க பராகா உதவும். இந்த எண்ணெய் தோல் தொடர்பான நோய்களுக்கு அருமருந்து. மேலும் உடல் துர்நாற்றத்தையும் போக்க வல்லது.

வயிற்று புண் : காலையில் வெறும் வயிற்றில் பராகா எண்ணெய் அரை டீஸ்பூன் எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும். இதே போன்று இரவில் சாப்பிட்ட பிறகு இந்த எண்ணெய்யை அரை டீஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண் ஆறிவிடும்.

Comments