கோயில்கள்


கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்
முகவரி: Sarangapani North Madavilagam, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 243 0349
மாவட்டம்: தஞ்சாவூர்


கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்
முகவரி: Thanjavur Main Road, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 242 0276
மாவட்டம்: தஞ்சாவூர்
கட்டடக்கலை பாணி: திராவிடக் கட்டிடக்கலை
வட்டாரம்: கும்பகோணம்


சக்கரபாணி கோவில்
முகவரி: Chakrapani Sannathi Street, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 240 3284

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில்
முகவரி: Nageswaran North Street, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 243 0386
மாவட்டம்: தஞ்சாவூர்

அருள்மிகு இராமசுவாமி திருக்கோயில்
முகவரி: 6, Ramaswamy Kovil Sanathi St, near to TEMPLE, EAST STREEET, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 094434 33447

சுவாமிமலை ஸ்ரீ முருகன் திருக்கோயில்
முகவரி: 10, Vatapoki Street, Swamimalai, Kumbakonam, Tamil Nadu 612302
ஃபோன: 0435 245 4421
மாவட்டம்: தஞ்சாவூர்
கட்டடக்கலை பாணி: திராவிடக் கட்டிடக்கலை
வட்டாரம்: சுவாமிமலை

கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில்
முகவரி: Lal Bahadur Sastri Rd, Anna Nagar, Kumbakonam, Tamil Nadu 612001
மாவட்டம்: தஞ்சாவூர்

காளஹஸ்தீஸ்வரர் கோயில்
முகவரி: Madathu Street, Kumbakonam, Kumbakonam, Tamil Nadu 612001
மாவட்டம்: தஞ்சாவூர்

கும்பகோணம் வராகப்பெருமாள் கோயில்
முகவரி: P Shunmugam Rd, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001


கும்பகோணம் பிரம்மன் கோயில்
முகவரி: Birman Kovil St, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001

கும்பகோணம் கௌதமேஸ்வரர் கோயில்
முகவரி: 36, JP Kovil W St, Gandhi Adigal Salai, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001

Ekambeswarar Temple, Kumbakonam
முகவரி: Nageswaran S St, Gandhi Adigal Salai, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001

ஸ்ரீ ஆதி கம்பட்ட விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில்
முகவரி: Kambatta Viswanathar St, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 094429 86793
மாவட்டம்: தஞ்சாவூர்


பாணபுரீஸ்வரர் திருக்கோயில்
முகவரி: அனா நகர், கும்பகோணம், தமிழ்நாடு 612001
ஃபோன: 094448 72044
மாவட்டம்: தஞ்சாவூர்

Abhi Mukheswarar Temple
முகவரி: Maha Maga Kulam East Street, Kumbakonam, Tamil Nadu 612001

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
முகவரி: அனா நகர், கும்பகோணம், தமிழ்நாடு 612001


ஷீரடி சாய்பாபா கோயில்
முகவரி: 85/20, 2nd cross, Srinagar Colony, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 241 0146

அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில்
முகவரி: Big Bazaar St, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001


கும்பேஸ்வரர் தெற்கு வீதி
முகவரி: வளையபேட்டை அக்ரஹாரம், கும்பகோணம், தமிழ்நாடு 612001

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
முகவரி: சக்கோட்டை, கும்பகோணம், தமிழ்நாடு 612401
ஃபோன: 097882 02923


திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்
முகவரி: திருவலஞ்சுழி, thiruvalanchuli, தமிழ்நாடு 612302
ஃபோன: 0612 302 6123

உப்பிலியப்பன் கோயில்
முகவரி: Oppiliyappan Koil N Street, Thirunageswaram, Tamil Nadu 612204
ஃபோன: 0435 246 3385

அருள்மிகு ஸ்ரீ குபேர வினாயகர் திருக்கோயில்
முகவரி: பிள்ளயம் பேட்டை, கோ-ஆபரேட்டிவ் நகர், செட்டிமண்டபம், கும்பகோணம், தமிழ்நாடு 612001


தசாவதார பெருமாள் கோவில்
முகவரி: Hotel Archana, 19, TSR Big Street, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001

நவநீத கிருஷ்ணன் கோயில்
முகவரி: வளையபேட்டை அக்ரஹாரம், கும்பகோணம், தமிழ்நாடு 612001


பாதாள காளியம்மன் கோவில்
முகவரி: 80, Nageswaran S St, Gandhi Adigal Salai, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001


அருள்மிகு மங்களாம்பிகை சமேத கும்பேசுவரர் திருக்கோயில் கும்பகோணம்.
முகவரி: 66, Kumbeswarar N St, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001
ஃபோன: 0435 242 0276

ஆஞ்சநேயர் கோவில்
முகவரி: 2/5-1, Kasiraman St, Anna Nagar, Kumbakonam, Tamil Nadu 612001




கோயில்கள்

கும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள்

திருட்டையூர்
கோடீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது

திருவலஞ்சுழி
கபர்தீஸ்வரசுவாமி திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
திருக்கொட்டையூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

சுவாமிமலை
சுவாமிநாதசுவாமி திருக்கோயில் (முருகரின் நான்காவது படை வீடு)
திருவலஞ்சுழியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

புள்ளபூதக்கொங்குடி
வல்வில்ராமன் திருக்கோயில் (திவ்ய தேசம்)
சுவாமிமலையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

ஆதனூர்
ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் (திவ்ய தேசம்)
புள்ளபூதங்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

இன்னம்பூர்
எழுத்தறிநாதர் திருக்கோவில் (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
ஆதனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

திருப்புறம்பயம்
சாட்சிநாத சுவாமி திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்திற ருத்தலம்)
இன்னம்பூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

திருவிசயமங்கை
விஜயநாதர் கோவில் (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
திருப்புறம்பயத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

திருவைக்காவூர்
வில்வவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
திருவிசயமங்கையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.


ஒப்பிலியப்பன் கோயில்
ஒப்பிலியப்பன் கோயில் (திவ்ய தேசம்)
கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

திருநாகேஸ்வரம்
நாகநாதசுவாமி கோவில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
ஒப்பிலியப்பன் கோயிலிருந்து அரை கி.மீ தொலைவில் உள்ளது.

தேப்பெருமாநல்லூர்
விஸ்வநாதசுவாமி திருக்கோயில்
திருநாகேஸ்வரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

திருபுவனம்
கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில் (சரபேஸ்வரர் கோயில்)
தேப்பெருமாநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

திருவிசைநல்லூர்
சிவயோகிநாத சுவாமி கோவில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருபுவனத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

திருந்துதேவன்குடி
கற்கடேஸ்வரர் திருக்கோயில் (நண்டாங் கோயில்) (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருவிசைநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.



திருவிடைமருதூர்
மகாலிங்கேசுவரர் கோவில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது

தென்குரங்காடுதுறை
ஆபத்சகாயேஸ்வரர் கோவில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருவிடைமருதூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

திருமங்கலக்குடி
பிராணநாதேஸ்வரர் கோயில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
தென்குரங்காடுதுறையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

சூரியனார் கோயில்
சிவசூரியப் பெருமான் கோயில்
திருமங்கலக்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

கஞ்சனூர்
அக்னீஸ்வரர் கோயில் (சுக்ர ஸ்தலம்) (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
சூரியனார் கோயிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

திருக்கோடிகாவல்
திருக்கோடீஸ்வரர் கோவில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
கஞ்சனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

திருவாவடுதுறை
மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருக்கோடிகாவலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது


தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

பழையாறை வடதளி (முழையூர்)
சோமேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
தாராசுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

பட்டீஸ்வரம்
தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
பழையாறையிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

திருசத்திமுத்தம்
சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
பட்டீஸ்வரம் கோவிலுக்கு ½ கி.மீ தொலைவில் உள்ளது.

ஆவூர் (கோவிந்தகுடி)
பசுபதீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
திருசத்திமுத்தம் கோயிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

ஊத்துக்காடு
காளிங்கநர்த்தனர் திருக்கோயில்
ஆவூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது


திருக்கருகாவூர்
முல்லைவனநாதர் திருக்கோயில் – (முல்லைவனம்) விடியற்கால வழிபாட்டிற்குரியது. தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.
கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.

திருஅவளிவநல்லூர்
சாட்சிநாதசுவாமி திருக்கோயில் (பாதிரி வனம்) காலை வழிபாட்டிற்குரியது. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.
திருக்கருகாவூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.

ஹரித்துவாரமங்கலம் (அரதைப்பெரும்பாழி)
பாதாளேஸ்வரர் திருக்கோயில் (வன்னிவனம்) உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது. தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.
திருஅவளிவணல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

ஆலங்குடி
ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் (திருஇரும்பூளை) பூளைவனம் மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.
அரித்துவாரமங்கலத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது

திருக்கொள்ளம்புதூர்
வில்வவனநாதர் திருக்கோயில் (வில்வவனம்) அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.
ஆலங்குடியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.

Comments