போடி மெட்டு
போடி மெட்டு (ஆங்கிலம்:Bodi Mettu) என்பது இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம், தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லை அருகே அமைந்துள்ள ஒரு மலை வாழ் கிராமமாகும்.
இது மதுரையில் இருந்து கொச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை 49தின் வழியில் அமைந்துள்ளது. போடி மெட்டின் முக்கிய விளைபயிராக ஏலக்காய், தேயிலை மற்றும் குளம்பிக்கொட்டை (coffee) பயிரிடப்படுகிறது. மேலும் இதன் மிக அருகில் மூணார், மறையூர், தேக்கடி, கொடைக்கானல், இடுக்கி அணை ஆகிய மிகப்பிரபலமான சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளது.

Comments
Post a Comment