கீரை பொரியல்
தேவையான பொருட்கள்
தக்காளி : 1
சின்ன வெங்காயம் : 5
பூண்டு : 5 பல்
கீரை (உங்களுக்கு விருப்பமான கீரை )
உப்பு
மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
மிளகு தூள் : ½ ஸ்பூன்
சீரக தூள் : ½ ஸ்பூன்
தேங்காய் துருவல் : 2 ஸ்பூன்
எண்ணெய் : 2 ஸ்பூன்
கடுகு : ½ ஸ்பூன்
செய்முறை
கீரை யை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பின் தக்காளி சேர்த்து வதக்கவும் பின் பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து 3 - 5 நிமிடம் வதக்கவும்
பின் உப்பு , மஞ்சள் தூள் , மிளகு தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃப் செய்யவும்
அவரை பொரியல்
தேவையான பொருட்கள்
அவரைக்காய் 200 g
வெங்காயம் 1
தக்காளி 1
மிளகாய் தூள்
உப்பு
கடுகு கறிவேப்பிலை
பூண்டு
கொத்தமல்லி
செய்முறை
அவரைக்காய் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்
வாணலியில் கடுகு கறிவே்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி பூண்டு வதக்கவும்
அவரைக்காய் சேர்த்து வதக்கவும், மிளகாய் தூள் உப்பு சேர்த்து தணணீர் விட்டு வேக வைக்கவும்
கொத்தமல்லி தூவி பரிமாறவும்
கதம்ப பொரியல்
தேவையான பொருட்கள்
காரட்100
பீன்ஸ்100
முட்டைக்கோஸ் 100
பல்லாரி 1பெரியது
மிளகாய் 3
தேங்காய்துருவல் 4 ஸ்பூன்
சீரகம் 1ஸ்பூன்
பூண்டு 1 பல்
உப்பு தேவைக்கு
தேங்காய் எண்ணெய் 2ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு 1ஸ்பூன்
கருவேப்பிலை
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், கருவேப்பிலை போடவும்.
லேசா வதங்கியதும்,வெட்டிய காய்கறிகளைசேர்த்து வதக்கவும்.
உப்பு போட்டு கிளறி மூடிவைக்கவும்.
தேங்காய்,சீரகம்,மிளகாய்,பூண்டு போட்டு தண்ணீர் விடாமல் மிக்சியில் அரைக்கவும்.
வெந்ததும்,அரைத்த மசாலா போட்டு கிளறி 5நிமிடம் மூடி வைக்கவும்.
கதம்ப பொரியல் ரெடி.
கேரட் பொரியல்
தேவையான பொருட்கள்
துருவிய கேரட் - 4
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு உளுந்து - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் -2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெயை விட்டு கடுகு உளுந்து சேர்த்து, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
பின்னர் துருவிய கேரட் மஞ்சள்தூள், உப்பு சீது கிளறவும்.
கேரட் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
தேவையான பொருட்கள்
தக்காளி : 1
சின்ன வெங்காயம் : 5
பூண்டு : 5 பல்
கீரை (உங்களுக்கு விருப்பமான கீரை )
உப்பு
மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
மிளகு தூள் : ½ ஸ்பூன்
சீரக தூள் : ½ ஸ்பூன்
தேங்காய் துருவல் : 2 ஸ்பூன்
எண்ணெய் : 2 ஸ்பூன்
கடுகு : ½ ஸ்பூன்
செய்முறை
கீரை யை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பின் தக்காளி சேர்த்து வதக்கவும் பின் பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து 3 - 5 நிமிடம் வதக்கவும்
பின் உப்பு , மஞ்சள் தூள் , மிளகு தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃப் செய்யவும்
அவரை பொரியல்
தேவையான பொருட்கள்
அவரைக்காய் 200 g
வெங்காயம் 1
தக்காளி 1
மிளகாய் தூள்
உப்பு
கடுகு கறிவேப்பிலை
பூண்டு
கொத்தமல்லி
செய்முறை
அவரைக்காய் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்
வாணலியில் கடுகு கறிவே்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி பூண்டு வதக்கவும்
அவரைக்காய் சேர்த்து வதக்கவும், மிளகாய் தூள் உப்பு சேர்த்து தணணீர் விட்டு வேக வைக்கவும்
கொத்தமல்லி தூவி பரிமாறவும்
கதம்ப பொரியல்
தேவையான பொருட்கள்
காரட்100
பீன்ஸ்100
முட்டைக்கோஸ் 100
பல்லாரி 1பெரியது
மிளகாய் 3
தேங்காய்துருவல் 4 ஸ்பூன்
சீரகம் 1ஸ்பூன்
பூண்டு 1 பல்
உப்பு தேவைக்கு
தேங்காய் எண்ணெய் 2ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு 1ஸ்பூன்
கருவேப்பிலை
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், கருவேப்பிலை போடவும்.
லேசா வதங்கியதும்,வெட்டிய காய்கறிகளைசேர்த்து வதக்கவும்.
உப்பு போட்டு கிளறி மூடிவைக்கவும்.
தேங்காய்,சீரகம்,மிளகாய்,பூண்டு போட்டு தண்ணீர் விடாமல் மிக்சியில் அரைக்கவும்.
வெந்ததும்,அரைத்த மசாலா போட்டு கிளறி 5நிமிடம் மூடி வைக்கவும்.
கதம்ப பொரியல் ரெடி.
கேரட் பொரியல்
தேவையான பொருட்கள்
துருவிய கேரட் - 4
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு உளுந்து - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் -2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெயை விட்டு கடுகு உளுந்து சேர்த்து, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
பின்னர் துருவிய கேரட் மஞ்சள்தூள், உப்பு சீது கிளறவும்.
கேரட் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
பீன்ஸ் பொரியல்
தேவையான பொருட்கள்
200 கிராம் பாதியாக நறுக்கப்பட்ட பிரெஞ்ச் பீன்ஸ்
2 தேக்கரண்டி உளுந்து
1 தேக்கரண்டி சீரகம்
1 தேக்கரண்டி கடுகு
1/4 தேக்கரண்டி பெருங்காயம் (ஹிங்)
1 வெங்காயம் நன்றாக நறுக்கப்பட்டது
5-6 கறிவேப்பிலை இலைகள்
25 கிராம் தேங்காய் புதிதாக திருவப்பட்டது
1 தேக்கரண்டி எண்ணெய்
உப்பு சுவைக்கேற்றபடி
செய்முறை
கடாயில்/வானலியில் எண்ணெயை சூடுபடுத்திக்கொள்க. எண்ணெய் சூடானதும் கடுகையும் சீரகத்தையும் போடுக.
படபடவென பொரிந்ததும், பெருங்காயம், கறிவேப்பிலை, பருப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு அல்லது அதற்கும்மேல் நடுத்தர தீயில் வதக்கிச் சமைக்கவும்.
அதன்பிறகு பீன்ஸ் போட்டு 1-2 நிமிடங்கள் கலக்கி வறுக்கவும்.
அடுத்து, உப்புடன் அரை கப் தண்ணீர்விடவும், 8-10 நிமிடங்கள் நடுத்த சூட்டில் வேக விடவும்.
தண்ணீர் வற்றியதும், துருவிய தேங்கயைச் சேர்த்து மேலும் 1-2 நிமிடங்கள் வேகவைக்கவும்.
சாதம் அல்லது சப்பாதியுடன் விருப்பத்திற்கேற்ப சூடாகப் பரிமாறவும்.
காளான் பொரியல்
தேவையான பொருட்கள்
காளான் - 10
வெங்காயம் - 1
மிளகாய்தூள் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லஎண்ணெய் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிட்டிகை
கடுகு உளுந்து - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லித்தழை - சிறிதளவு
செய்முறை
காளானை சுத்தம்செய்து வெட்டிக்கொள்ளவும்.
பின் வெங்காயத்தையும் வெட்டிக்கொள்ளளவும்.
பிறகு வணலில் நல்லஎண்ணெய் இட்டு கடுகு உளுந்து தாளித்து விடவும்.
பின் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், கறிவேப்பிலை சேர்க்கவும்
காளான் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து கிளறவும்.
பின்னர் மூடி வேக விடவும்.
வெந்ததும் இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.
புடலங்காய் கறி
தேவையான பொருட்கள்
புடலங்காய் 1/2
உப்பு தேவைக்கு
துருவின தேங்காய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
எண்ணை தாளிக்க
செய்முறை
புடலை பொடியாக நறுக்கவும்
உப்பு ,தண்ணீர் சேர்த்து மைக்ரோவில் 5 நிமிடம் வைக்கவும்
அடுப்பில் கடாய் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து புடலங்காய் சேர்க்கவும்
நன்கு வதங்கியதும் தேங்காய் சேர்த்து பிரட்டி இறக்கவும்
பட்டாணி பொரியல்
தேவையான பொருட்கள்
பட்டாணி : ¼ கி
உப்பு
கடுகு : ½ ஸ்பூன்
கருவேப்பிலை
இஞ்சி பூண்டு துருவியது : 1/2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் : 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
கரம் மசாலா : ½ ஸ்பூன்
செய்முறை
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு , கருவேப்பிலை தாளிக்கவும்
பின் பட்டாணி சேர்த்து 3 - 5 நிமிடம் வதக்கவும் ( தேவையெனில் தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் வேக விடவும் )
பின் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃப் செய்யவும் .
வாழைப்பூ பொரியல்
தேவையான பொருட்கள்
சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைப்பூ -1
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
கடலைபருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு உளுந்து - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2தேக்கரண்டி
தேங்காய்துருவல் - 2தேக்கரண்டி
செய்முறை
வாழைப்பூவை மஞ்சள்தூள், உப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வேகவிடவும்.
வெந்ததும், அதில் உள்ள தண்ணீரை வடிக்கட்டி வைத்து கொள்ளவும்.
பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து , வெங்காயம், பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் வேகவைத்த வாழைப்பூவும் சேர்த்து கிளறவும்.
பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும். இப்போது சுவையான சத்தான வாழைப்பூ பொரியல் ரெடி.
Comments
Post a Comment