வால்பாறை
தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். வால்பாறை (valparai) கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,900 அடி தூரத்தில் இந்த வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலை மலைத்தொடரில் அமைந்துள்ளது.
வால்பாறை சுற்றுலா
பொள்ளாச்சியிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 40 கொண்டை ஊசி வளைவுகள் ஆழியாறு இருந்து வால்பாறை செல்லும் வழியில் அமைந்துள்ளன. வால்பாறையில் பல இடங்கள் தனியார் தேயிலை நிறுவனங்களால் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வால்பாறை செல்வதற்கு பொள்ளாச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், உடுமலைப்பேட்டை மற்றும் பழனி இருந்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்குகின்றன. வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி சென்றடையலாம்.
வால்பாறை உள்ள சுற்றுலா இடங்கள்
இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா
பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம்
ஆலியார் அணை
குரங்கு நீர்வீழ்ச்சி
சோலையாறு அணை
நீரார் அணை
மணம்பள்ளி காடு
கடம்பறை அணை
கரமலை அண்ணை வேளாங்கன்னி தேவாலயம்

வால்பாறையில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு செல்வதற்கு வனவிலங்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற்றபின் சொல்லவும்.
இங்கு பலவகையான வன விலங்குகளை நீங்கள் காணலாம் அவற்றில் சில சாம்பார் மான், மலபார் பெரிய அணில், மயில்கள், சிங்கவால் குரங்குகள் மற்றும் பல.
ஆலியார் அணை
இந்த அணை பொள்ளாச்சியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணையை மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலைத் தொடரில் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
ஆலியார் அணை
இந்த ஆழியாறு அணை மிகவும் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது நேரத்தை சந்தோசமாக செலவழித்து செல்கின்றனர்.
பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம்
பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் நெல்லியம்பதி – ஆனமலை நிலப்பரப்பில் நன்கு பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழலில் அமைந்திருக்கும் பகுதியாகும். இந்த சரணாலயம் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இந்த இடம் உலகின் பல்லுயிர் காடுகளில் ஒன்றாகும். இந்த சரணாலயம் சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் கூடிய இடமாக விளங்குகிறது. இந்த இடத்தை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கு நீர்வீழ்ச்சி
குரங்கு நீர்வீழ்ச்சி இயற்கையாக அமைந்திருக்கும் ஒரு நீர்வீழ்ச்சியாகும். இந்த நீர்வீழ்ச்சி பொள்ளாச்சியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் வால்பாறை செல்லும் வழியில் இருக்கிறது.
இந்த நீர்வீழ்ச்சியை காண்பதற்கு மிக அற்புதமாக இருக்கும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியின் அருகிலிருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு சொல்கின்றனர்.
சோலையாறு அணை
சோலையாறு அணை வால்பாறையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆசியாவின் இரண்டாவது ஆழமான நீர் தேக்கமாக இந்த அணை விளங்குகிறது. வால்பாறையில் முக்கியமான சுற்றுலாத்தலமாக இந்த அணை விளங்குகிறது. வருடம் தோறும் பல சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
சோலையாறு அணை
நீரார் அணை
வால்பாறையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இந்த அணை அமைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் முக்கியமான நீர் ஆதாரம் இந்த அணை விளங்குகிறது.
நீரார் அணை, சோலையார் அணை மற்றும் அலியார் அணை ஆகியவற்றுடன் வால்பாறையில் அருகில் உள்ள முக்கியமான மூன்று அணைகளை ஒன்றாகும். இந்த அணை மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
மணம்பள்ளி காடு
வால்பாறையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மணம்பள்ளி காடுகளின் அழகிய அடர்ந்த காடுகள், வேகமாக ஓடும் ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் ஆகியவை இங்கு மிக கவரக்கூடிய இடமாக விளங்குகிறது.

Comments
Post a Comment