கல்வி
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் கோவையின் பங்கு முக்கியமானது. 1867ஆம் ஆண்டு நடந்த முதல் தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில்( SSLC) கோவை மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இங்குள்ள அரசு கலைக்கல்லூரி மிகப் பழமையான (1875–76) கல்லூரிகளில் ஒன்றாகும். இன்று கோயம்புத்தூரில் 24க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள், இரு மருத்துவக் கல்லூரிகள், வான்படை நிர்வாகக் கல்லூரி, 75க்கும் மேலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஆறு பல்கலைக்கழகங்கள் 41,000க்கும் கூடுதலான மாணவர்களைக் கொண்டியங்குகின்றன.
மிகப் பழமையான பள்ளிகளாகத் தென்னிந்தியத் திருச்சபை (C.S.I.) ஆண்கள் உயர்நிலைப்பள்ளி (1831), ஸ்டேன்ஸ் உயர்நிலைப்பள்ளி (1862), புனித பிரான்சிஸ் ஆங்கிலோ இந்தியப் பெண்கள் உயர்நிலைப்பள்ளி (1880), பீளமேடு சர்வஜன உயர்நிலைப்பள்ளி (1910), சபர்பன் உயர்நிலைப்பள்ளி (1917) ஆகியவை உள்ளன.
வேளாண் துறையில் நாட்டில் அமைந்த முதல் ஒருசில கல்விக்கூடங்களில் கோவை வேளாண் கல்லூரி ஒன்று. அதன் வளர்ச்சி இன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமாகப் பரிணமித்துள்ளது. உடன் கரும்பு (Sugarcane Breeding Institute) மற்றும் பருத்தி (Central Institute of Cotton Research) ஆராய்ச்சி நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
பொறியியல் கல்வியிலும் 1945ஆம் ஆண்டு ஜி. டி. நாயுடு முதல் பொறியியல் கல்வி வழங்கும் ஹோப் கல்லூரியைத் துவக்கினார். இதுவே பின்னாளில் அரசினர் தொழிற்நுட்ப கல்லூரியாக உருவெடுத்தது. 1950களில் நிறுவப்பட்ட பூசாகோ தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கோவை தொழிற்நுட்பக் கழகம் (C.I.T) முன்னோடிகளாக அமைந்து இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும் தமிழக/இந்திய தொழில் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக உள்ளன. 1986ஆம் ஆண்டு காருண்யா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது.
தி.சு.அவிநாசிலிங்கம் மற்றும் இராசம்மாள் தேவதாஸ் கூட்டணியில் மகளிர் மேற்கல்விக்கு கல்லூரி நிறுவப்பட்டு இன்று நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக வளர்ந்துள்ளது. மனையியல் பாடம் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகால வெகுசில கல்லூரிகளில் இதுவும் ஒன்று.
1978ஆம் ஆண்டு அரசினர் சட்டக் கல்லூரி நிறுவப்பட்டு சுற்றுவட்டாரத்தின் சட்டக்கல்வித் தேவைகளை நிறைவு செய்தது. மருத்துவக்கல்வி வழங்கக் கோவை மருத்துவக்கல்லூரி 1966ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1987ஆம் ஆண்டு தனியார் துறையில் பூ.சா.கோ மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழகம் நிறுவப்பட்டது.
பள்ளிகள்
ஜி. ஆர். ஜி. பள்ளி
எஸ். பி. ஒ. ஏ பள்ளி
கார்மல் கார்டன் பள்ளி
தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப் பள்ளி
அவிலா பள்ளி
லிஸ்யூ மேனிலைப்பள்ளி
பாரதி மேனிலை பள்ளி
பாரதீய வித்தியா பவன் பள்ளி
ஆஸ்ரம் மேனிலை பள்ளி
சிறீ நாராயண மிஷன் மேனிலைப் பள்ளி
சிந்தி வித்யாலயா பதின்ம மேல்நிலைப்பள்ளி
வித்யா நிகேதன் பதின்ம மேநிலைப்பள்ளி.
வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளி.
பி. எஸ். ஜி. பப்ளிக் பள்ளி.
விமானப்படை பள்ளி
ஸ்டேன்ஸ் பள்ளி
கேம்போர்டு பன்னாட்டுப் பள்ளி
டிரினிட்டி பதின்ம மேநிலைபள்ளி
தேசிய மாதிரிப் பள்ளி
கதிரி ஆலை மேல்நிலைப் பள்ளி
இராசலக்குமி உயர்நிலைப் பள்ளி
தூய காணிக்கையன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி
ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி
சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி
கௌமாரம் சுசீலா பன்னாட்டு உறைவிடப் பள்ளி
கல்லூரிகள்
அண்ணா பல்கலைக்கழகம்
கோவை தொழில்நுட்பக் கல்லூரி
கோயம்புத்தூர் மெரைன் கல்லூரி
கிருஷ்ணா கல்லூரி
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி
குமரகுரு பொறியியல் கல்லூரி
சி.பி.எம். கல்லூரி
கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஸ்ரீ நாராயண குரு கல்லூரி
அரசு கலை கல்லூரி
கலைஞர் கருணாநிதி இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கே.எஸ்.ஜீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி / கற்பகம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி / கற்பகம் மருத்துவக்கல்லூரி
பூ.சா.கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

Comments
Post a Comment