Swamimalai Travels

தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர் நகரிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் அமைந்திருப்பது சுவாமி மலை. இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்ட இந்தக் கோயிலில், திருமண மண்டபங்களும் வசதியான தங்கும் விடுதிகளும் உள்ளன. குடும்பத்தோடு வரும் பக்தர்கள் தங்கிக் கொள்ள தேவஸ்தானம் சார்பில் ஏராளமான குடில்களும் உள்ளன.

SRT Travels
முகவரி: சுவாமிமலை, கும்பகோணம், தமிழ்நாடு 612302

Tourists Stay
முகவரி: South Street, Swamimalai, Alavandipuram, Tamil Nadu 612302
ஃபோன: 094894 29094


R S U Travels
முகவரி: Sannathi Street, Swamimalai, Kumbakonam, Tamil Nadu 612302
ஃபோன: 099435 28779

Comments