எப்படி அடைவது

சமீப காலமாக குற்றாலம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறி வருவதால் உலக தரம் வாய்ந்த தங்கும் விடுதிகள் இங்கு எழுப்பபட்டு வருகின்றன.
குறிப்பாக சீசன் அதிகமாக உள்ள நேரங்களில் முன் பதிவு செய்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இந்நகரம் கேரளா மற்றும் தமிழ் நாடு மாநிலங்களுக்கு அருகில் இருப்பதால் இந்த இரு மாநிலங்களின் வழியாக எளிதில் அணுக முடியும்.
குற்றாலத்தில் இருந்து 85 கி. மீ தொலைவில் உள்ள தூத்துக்குடி குற்றாலம் அருகிலுள்ள நெருங்கிய விமான நிலையம் ஆகும்.
சென்னை மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களுடன் இது இணைக்கப்பட்டுள்ளது.
இதன் அருகிலுள்ள ரயில் நிலையம் செங்கோட்டை. எனினும் திருநெல்வேலி இதன் அருகிலுள்ள பெரிய ரயில் சந்திப்பாகும்.
தமிழ் நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு நகரங்களில் இருந்து பேருந்து மூலமாகவும் குற்றாலத்தை அடைய முடியும்.

எப்படி அடைவது குற்றாலம் 

சாலை வழியாக 

தமிழ்நாடு மற்றும் கேரளாவின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ச்சியாக குற்றாலத்திற்கு இயக்கப்படுகின்றன.
இந்நகரை சென்றடைய பேருந்துகள் மலிவான மற்றும் வசதியான தேர்வாகும்.

 ரயில் மூலம் 

குற்றாலத்திற்கு அருகில் உள்ள ரயில் நிலையம் செங்கோட்டை. ஆனால் மிக முக்கியமான ரயில் சந்திப்பு திருநெல்வேலி சந்திப்பு ஆகும்.
திரு நெல்வேலி சந்திப்பு ஏறக்குறைய தமிழ் நாட்டின் மற்ற எல்லா நகரங்களையும் இணைக்கிறது. ரயில் நிலையத்திலிருந்து குற்றாலம் செல்வதற்கு டாக்ஸிகள் உள்ளன.

விமானம் மூலம்

குற்றாலத்தின் அருகில் உள்ள விமான நிலையம் தூத்துகுடி விமான நிலையமாகும். இது 85 கி, மீ தொலைவில் அமைந்துள்ளது.
ஒன்றரை மணி நேர பயணத்திறகு பிறகு விமான நிலையத்தை அடைய முடியும். இங்கிருந்து பேருந்துகளும், டாக்ஸிகளும் குற்றாலத்திற்கு செல்கின்றன.
தூத்துகுடி, சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களோடு இணைக்கப்பட்டுள்ளது


KPN Travels & Speed Parcel Service & Bus Boarding
முகவரி: 342/1, Cutrallam, Main Road, Tenkasi, Tamil Nadu 627811
ஃபோன: 094899 00996


Agasthya Travels
முகவரி: No: 3/1C, Mela Masi Street, Tenkasi, Tenkasi, Tamil Nadu 627811
ஃபோன: 04633 226 237

Seethalakshmi Travela
முகவரி: குற்றாலம், தமிழ்நாடு 627802
ஃபோன: 094883 01944


கணபதி டிராவல்ஸ் தென்காசி
முகவரி: 27/204-A, Near KTC. Depot (Opp), Melapuliyoor - Tenkasi, Tenkasi, Tamil Nadu 627001
ஃபோன: 094427 69137



Comments